ஆறாவது ஊதியக்குழுவில் எப்படி அடிப்படை ஊதியம் நிர்ணயம் செய்யப்படுகிறது என்னும் ஓர் அலசல் !!!

*_SSTA_*
✅✅✅
*விலைவாசி உயர்விற்கு ஏற்ப அகவிலைப்படி உயர்வு அனுமதிக்கப்படுகிறது.*

*ஊதியக்குழுவில் அகவிலைப்படி அடிப்படை ஊதியம் ஆகிறது. (விதி)*

*ஐந்தாவது ஊதியக்குழு ஊதியம் ஆறாவது ஊதியக்குழுவில் அடிப்படை ஊதியம் (100%), அகவிலை ஊதியம் (50%), அகவிலைப்படி (24%) என புதிய ஊதியம் 1.86 மடங்காகிறது. விதி 4 (1)*

_*இதுவே ஆரம்பநிலை ஊதியம். (விதி 9)*_


*ஆறாவது ஊதியக்குழு காலத்தில் பணிபுரியும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் இது பொருந்தும்.*

*_ஊதியக்குழு அமலுக்கு முன்பின் என்ற பாகுபாடு கூடாது._*

*இடைநிலை ஆசிரியர்கள் அனைவரும் இதே ஊதியக்குழு காலத்திலேயே பணிபுரிந்து வருகின்றனர்.*

*ஐந்தாவது ஊதியக்குழு ஊதியம் 4500 ஆறாவது ஊதியக்குழுவில் 8370 (4500+2250+1620) ஆகிறது.*

*_8370 என்பது ஆரம்பநிலை ஊதியம்._*

*இதனுடன் ஊதியக்குழு உயர்வாக தர ஊதியம் 2800 சேர்க்கப்பட வேண்டும்.*

*_2800 தர ஊதியம் பெறுகின்ற இடைநிலை ஆசிரியர்களின் ஆரம்பநிலை ஊதியம் 8370._*

*8370 உடன் தர ஊதியம் 2800 சேர்ந்து 11170 (8370+2800)ஆகிறது.*

*_ஆறாவது ஊதியக்குழுவில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் 11170_*

*5200-20200 என்பது ஊதிய அமைப்பு.*

*இடைநிலை ஆசிரியர்களுக்கு 5200 ஊதியமாக வழங்குவது முற்றிலும் தவறானது.*

*இது மாநில அரசின் ஏமாற்று வேலை.*

*எந்தவொரு மாநிலமும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இவ்வளவு குறைவான ஊதியத்தை நிர்ணயம் செய்யவில்லை.*

*இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை எதிர்வரும் ஏழாவது ஊதியக்குழுவில் களையப் பாடுபடுவோம்.*
💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻
*_வெற்றி பெறுவோம்._*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...