சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட சென்னை உயர்நீதிமன்றம் தடை.

*உயிரை காக்கும் மருத்துவர்கள் போராடுவது
, கடவுள் போராடுவதற்கு சமம் - நீதிபதி கிருபாகரன் வேதனை.*

*அரசு செலவில் படிக்கும் மருத்துவர்கள், மருத்துவம் பார்க்க முடியாது எனக் கூற முடியாது - நீதிபதி கருத்து.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...