தமிழகம் முழுவதும் போக்குவரத்து சிக்னல்களில் பேனர்கள் வைக்கத்தடை: ஐகோர்ட் உத்தரவு!!!

*தமிழகம் முழுவதும் போக்குவரத்து சிக்னல்லில்
விளம்பர பேனர்கள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.*

*கோவையைச் சேர்ந்த கதிர்மதியோன் என்பவர் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.*

*சிக்கனலில் விளம்பர பலகைகள் இருப்பதால் அதிக விபத்துகள் ஏற்படுவதாக மனுவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...