இந்திய கடற்படையில் பல்வேறு பணிகள்!!

இந்திய கடற்படையில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால்
தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு:

பணியின் பெயர்: Permanent Commission Officer (Education)

காலியிடங்கள்: 20

வயதுவரம்பு: 2.7.1993  முதல் 1.7.1997 தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: Physics/Nuclear Physics/Mathematics/Operational Research பாடப்பிரிவில் M.Sc. பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Engliish/History பாடப்பிரிவில் MA பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Electronics & Communication/Electrical & Electronics/ Electronics & Instrumentation/Electronics & Telecommunications/Electrical /Mechanical Engineering பாடப்பிரிவில் BE/B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர்: Short Service Commission Officer (Logistics)

காலியிடங்கள்: 6

வயதுவரம்பு: 2.7.1993 முதல் 1.1.1999 தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: BE/B.Tech./B.Arch./MBA/MCA/M.Sc.(IT) பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது B.Sc.(IT) பட்டம் பெற்று  Finance/Logistics/Supply Chain Management பாடப்பிரிவில் முதுநிலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணியின் பெயர்: Short Service Commission Officer (IT)

காலியிடங்கள்: 15

கல்வித்தகுதி: Computer Science/Computer Engg./IT பாடப்பிரிவில் BE/B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது BCA/MCA/M.Sc.(Computer/IT)/B.Sc.(IT)/M.Tech. (Computer Science) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர்: Short Service Commission Officer (Law)

காலியிடங்கள்: 2

வயதுவரம்பு: 2.7.1991 முதல் 1.7.1996 தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:  Law பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட பணிகளுக்கு சம்பளவிகிதம்: 56,100 – 1,10,700

உடற்தகுதி:

ஆண்களின் உயரம்: 157 cm

பெண்களின் உயரம்: 152 cm

உயரத்திற்கேற்ற எடையை பெற்றிருக்க வேண்டும். மேலும் தெளிவான கண் பார்வை பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் SSB நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

SSB நேர்முகத்தேர்�

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...