இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாக உள்ள இளம்
தொழில் வல்லுநர்கள் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 170
பணியின் தன்மை: Young Professional (Technical)
வயது வரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: சிவில் இன்ஜினீயரிங் படித்திருக்க வேண்டும்.
கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு நடைபெறும் நாள்: 28.10.2017
மேலும் விவரங்களுக்கு http://www.nhai.org/Doc/4oct17/ADVERTISEMENTWalk-in-interview.pdf என்ற இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.