நாளை விடுமுறை அறிவிப்பு!!

*கந்தசஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரத்தை
முன்னிட்டு திருச்செந்தூரில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், காஞ்சிபுர மாவட்டத்தில் உள்ள திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...