முதல்வரின் கார் தலைமைச்செயலகத்தில் திருட்டு: அதிர்ச்சி தகவல்!!!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்
அவர்களின் விலையுயர்ந்த காரான புளூவேகன்
கார் சற்றுமுன்னர் திருடப்பட்டுள்ளது. தலைமை செயலகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த முதல்வரின் கார் திருட்டு போய் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

. இதுகுறித்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை திருடிய குற்றவாளியை தேடி வருகின்றனர். மேலும் அங்குள்ள சிசிடிவி கேமிராவும் சோதனை செய்யப்படவுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...