Flash news:இன்று பள்ளிகள் நேரம் குறைப்பு!!!

பள்ளிகள் வேலை நேரம் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக
முடிக்க வேண்டும் -  அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு*

*கனமழை காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் நடைமுறைபடுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு*


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...