புதுச்சேரியில் பள்ளிகள் நேரம் மாற்றம் - இன்று முதல் அமல்!!!

*புதுச்சேரி நகர பகுதியில் உள்ள அரசு பள்ளியில் இயங்கும் நேரம் மாற்றம் செய்யப்பட்டு
இன்று முதல் அமலுக்கு வந்தது.*

*காலை 8.45 முதல் பகல் 12.25 மணி வரையிலும், மதியம் 1.30-3.45 மணி வரை பள்ளிகள் இயங்கும்.*

*ஒன்றரை மணி நேரமாக இருந்த உணவு இடைவேளை ஒரு மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...