நீதிபதி ஆகிறார் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா!!

முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு நீதிபதி
பதவி தேடி வந்துள்ளது.

இரண்டுமுறை அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமா ஏற்கனவே சட்டப்பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தவர். தற்போது அவர் ஓய்வு பெற்று குடும்பத்தினர்களுடன் காலத்தை கழித்து வருகிறார்

இந்த நிலையில் ஒபாமா விரும்பினால் அவருக்கு நீதிபதி பதவி தர தயார் என  இல்லினாய்ஸ் மாகாண அரசு அறிவித்துள்ளது. ஒரு நீதிபதிக்கு தேவையான அனைத்து தகுதிகளும் அவருக்கு இருப்பதால் அவருக்கு இந்த பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...