தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர்
பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 129
பணியின் தன்மை: இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர்
கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிவினருக்கு ரூ.750/- மற்ற பிரிவினருக்கு ரூ.500/-
கடைசி தேதி: 31.10.2017
மேலும் விவரங்களுக்கு http://14.139.13.70/Reports/JAT%20Information%20Brochure.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.