சசிகலாவின் பரோல் கோரிக்கையை நிராகரிக்கப்பட்டது!!

கணவர் நடராஜன் உடல்நிலையை காரணம் காட்டி, 15 நாட்கள்
பரோல் கேட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையிலுள்ள சசிகலா விண்ணப்பத்திருந்த நிலையில், அதை சிறைத்துறை எஸ்.பி👮 நிராகரித்துள்ளார்👎.

தொழில்நுட்ப காரணங்கள் அடிப்படையில் பரோல் நிராகரிக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளிவந்துள்ளன. கூடுதல் தகவலுடன் மனு தாக்கல் செய்ய சிறைத்துறை கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. கணவரின் மருத்துவ சான்றிதழை இணைக்காத காரணத்தினால் பரோல் மனு நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது😯. எனவே புதிதாக மனு தாக்கல் செய்ய சசிகலா திட்டமிட்டுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...