பொதுத்துறை நிறுவனமான ரைட்ஸ் நிறுவனத்தில் ஹரியானாவில் செயல்பட்டு வரும் கிளையில்
நிரப்பப்பட உள்ள 50 உதவி மேலாளர், பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Manager (Mechanical)
காலியிடங்கள்: 10
பணி: Assistant Manager (Electrical)
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டம் பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Engineer (Mechanical)
காலியிடங்கள்: 25
பணி: Engineer (Electrical)
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை
விண்ணப்பிக்கும் முறை: www.rites.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் செய்து அதனுடன் 2 புகைப்படங்கள் மற்றும் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களை இமைத்து ்ஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.10.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.rites.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.