CEO, DEEO, DIET TEAM VISIT - சிறப்பு குழு பார்வையிடும் முக்கிய விஷயங்கள்!!!

பள்ளி வளாகத் தூய்மை, கழிப்பறை தூய்மை, குடிநீர் வசதி. (முக்கியமாக பள்ளி சுற்றுப்புறம் தண்ணீர்
தேங்காமல் கவனித்துக்கொள்ளவும)


C,D தரநிலை மாணாக்கர்கள் முன்னேற்றம் & C,D தரநிலை மாணாக்கர்கள் பட்டியல் (பள்ளி முழுமைக்கான பட்டியல் HM வசம் ஒரு நகல் மற்றும் ஒவ்வொரு வகுப்புக்கான பட்டியல் அந்தந்த வகுப்பாசிரியரிடம் தனி நகல்)
SABL, SALM, ALM, Maths kit பயன்பாடு.
வாசிப்புத் திறன்.
புத்தகப்பூங்கொத்து வாசிப்பு பதிவேடு.
2 line, 4 line நோட்டு, Dictation நோட்டு.
CCE பதிவேடுகள் (Update)
SMC பதிவேடு, விலையில்லா பொருள்கள் வழங்கிய பதிவேடு.
TV, Computer பயன்பாடு பதிவேடு.
கீழ்மட்ட பலகை, சுயவருகைப் பதிவேடு, படப்பந்தல்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...