Flash news : கனமழை - 9 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!!( - Update)

* புதுக்கோட்டையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

* தஞ்சாவூர்  மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

* திருவாரூர்  மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை


* விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு  விடுமுறை


* கடலூர் மாவட்டத்தில் ஒன்பது ஒன்றிய பள்ளிகளுக்கு மட்டும் (கடலூர், அண்ணாகிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில், குமராட்சி, பரங்கிப்பேட்டை, புவனகிரி, கீரப்பாளையம்)  விடுமுறை


* நாகப்பட்டினம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு  விடுமுறை

* கனமழை எதிரொலி காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு  பள்ளி கல்லூரிகளுக்கு  விடுமுறை


* சென்னை மாவட்ட   பள்ளி, கல்லூரிகளுக்கு  விடுமுறை


* திருவள்ளூர் மாவட்டத்திற்கு  பள்ளி கல்லூரிகளுக்கு  விடுமுறை


* காரைக்கால் மற்றும் புதுச்சேரி - அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...