*நேரம்: காலை 9:30 மணி*
*இடம்: அண்ணா துவக்கப்பள்ளி, பாலக்கோடு*
*(வட்டாட்சியர் அலுவலகம் எதிரில்)*
*பொருள்:*
🍁 *6வது ஊதியக்குழுவில் நமது ஊதிய பாதிப்பு- முழுமையான விளக்கம்.*
🍁 *ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் நமது பங்கு.*
🍁 *7வது ஊதியக்குழுவில் நமது எதிர்பார்ப்பு.*
🍁 *நடைமுறை சாத்தியம் எது?*
🍁 *ஊதியக்குழுவில் இதே நிலை நீடித்தால் நமது அடுத்தகட்ட நடவடிக்கைகள்.*

