இன்று ஈரோடு மாவட்டத்தில் பவானி மற்றும் அம்மாப்பேட்டை ஒன்றியத்தை சேர்ந்த நம் வீரமிக்க வேங்கைகள் விருப்ப படிவத்தை திரும்ப பெற்று நம் ஈரோடு மாவட்டத்திற்கு பெருமையை தேடிக்கொடுத்து ஈரோடு 100% இலக்கை எட்டியது என்ற பெருமையும் சேர்ந்தது...



SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...