மத்திய அரசுக்கு இணையான ஊதியம் 200-250 கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்க அதிக நிதிச்சுமை ஏற்படும் என்ற மாநில அரசின் வாதத்தை ஏற்று உச்ச நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.!!!




*மத்திய அரசுக்கு இணையான ஊதியம் 200-250 கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்க அதிக நிதிச்சுமை ஏற்படும் என்ற மாநில அரசின் வாதத்தை ஏற்று உச்ச நீதிமன்றம் மனுவை  தள்ளுபடி செய்துள்ளது....*

😭😭😭😭😭😭😭
*மத்திய அரசுக்கு இணையான ஊதியம் தமிழகத்தில் 1,00,000 எண்ணிக்கைக்கு மேல் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு கேட்கும் பட்சத்தில் உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பளிக்கும்.....*

*நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.....*
😤😤😤😤😤😤😤

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...