*புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம்*2009க்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட ஊதிய முரண்பாடு காரணமாக புதிய ஊதிய படிவத்தை திரும்ப பெறுவது என்று ஆசிரியர்கள் அனைவரும் ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டது.


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...