2009 ஆசிரியர்களின் முரண்பாடு நிறைந்த ஊதியமாற்றத்திற்கு சம்மதமில்லா படிவம் அலுவலகத்தில் ஒப்படைத்தபோது....வானூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டம்.



SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...