தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஒன்றிய 2009 &TET இ.நி.ஆ.ஊதிய நிர்ணய விருப்ப படிவத்தை திரும்ம பெற்றனர்!!!

இன்று மாலை தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்
ஒன்றியம் சேர்ந்த SSTA ஆசிரியர்கள் சம வேலைக்கும் ஊதியம் வேண்டும் என்றும் பழைய ஊதியத்தை வாங்கி கொள்கிறோம் புதிய ஊதியம் வேண்டாம் என்று உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் அதற்க்கான படிவத்தை சுமார் 15 பேர் இன்று மாலை ந படிவத்தை கொடுத்தனர். அவர்களை தூத்துக்குடி SSTA சார்பாக வாழ்த்துகிறோம். எகாடுக்காதவர்கள் நாளை மாலைக்குள் கொடுக்க அன்போடு கேட்டுக்கொள்கிறோம் மேலும் தகவலுக்கு ஜா.ஜ ஸ்பர் இம்மானுவேல் 944272 3 485 மற்றும் செ.பிரின்ஸ் எபனேசர் - தே.ஹரீஸ் சுவாமி தாஸ் தொடர்பு கொள்ளவும்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...