25 ஆண்டுகளுக்குப் பின் போயஸ் கார்டனில் ஐ.டி. ரெய்ட்!

ஜெயலலிதாவின் இல்லமான வேதா நிலையத்தில் இன்று காலையிலிருந்து
வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சுமார் 25 ஆண்டுகளுக்குப் பின் போயஸ் தோட்டத்தில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. அப்போது நடந்த சோதனையின்போது, தி.மு.க. தலைவர் கருணாநிதி தமிழக முதல்வராக இருந்தார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...