*அடுத்த 36 மணி நேரத்தில் தமிழகத்தில்
மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.*
*கன்னியாகுமரி அருகே காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும்.*
*குறிப்பாக தென் தமிழகத்தில் அடுத்த 36 மணி நேரத்திற்குள் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.*
*45 கி.மீ., முதல் 55 கி.மீ., வரை காற்று வீசக்கூடும். கடல் அதிக சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் 2 நாட்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்.*
*இவ்வாறு வானிலை மையம் எச்சரித்துள்ளது.*