புதுகை ஒன்றியம் மாவட்டத்தின் தலைநகர் முன்மாதிரி என்பதை நிரூபித்து விட்டோம்..40 ஆசிரியர்கள் pay pixation form ஐ திரும்ப பெற மனு அளித்துவிட்டோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் ...இவன் புதுகை ஒன்றிய 2009&Tet ஆசிரியர்கள்..


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...