அண்ணா பல்கலை இன்றைய (நவ. 4) தேர்வுகள் நடக்கும்'

'ஏற்கனவே அறிவித்தபடி, இன்று தேர்வுகள் நடக்கும்' என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது
.அண்ணா பல்கலையின் இணைப்பில், தமிழகம் முழுவதும் உள்ள, 5௦௦க்கும் மேற்பட்ட, இன்ஜி., கல்லுாரிகளில், செமஸ்டர் தேர்வு நடந்து வருகிறது.
மழை ஒருபுறம் இருந்தாலும், இதுவரை திட்டமிட்டபடி தேர்வுகள் நடந்து வந்தன.நேற்று முன்தினம் பெய்த தொடர் கனமழையால், நேற்று தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், 'இன்று திட்டமிட்டபடி தேர்வுகள் நடக்கும்' என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...