சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதலாக, 6 நீதிபதிகள்
நியமிக்கப்பட்ட உள்ளனர். ராமதிலகம், தாரணி, ராஜமாணிக்கம், கிருஷ்ணவள்ளி, பொங்கியப்பன், ஹேமலதா ஆகியோர் புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட உள்ளனர். இவர்கள் அனைவருமே ஏற்கனவே மாவட்ட நீதிபதிகளாக இருந்தவர்கள்.
இவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி விரைவில் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.