சென்னை மாவட்டத்தில் 9 பள்ளிகள்,திருவள்ளூர் மாவட்டத்தில் 12 பள்ளிகள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10 பள்ளிகளுக்கு மட்டும் இன்று 07.11.2017 விடுமுறை




சென்னை மாவட்டத்தில் 9
சென்னை மாவட்டத்தில் 9 பள்ளிகள் தவிர அனைத்து பள்ளிகளும் இன்று திறப்பு-மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன்

திருவள்ளூர் மாவட்டத்தில் 12 பள்ளிகள் தவிர அனைத்து பள்ளிகளும் இன்று வழக்கம் போல் இயங்கும்-மாவட்ட ஆட்சியர் சுந்தரவள்ளி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10 பள்ளிகள் தவிர அனைத்து பள்ளிகளும் இன்று வழக்கம் போல் இயங்கும்-மாவட்ட ஆட்சியர் பொன்னையா 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...