சென்னையில் செவிலியர்கள் 3
நாட்களாக நடத்திய போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்*
*உயர்நீதிமன்ற போராட்டத்திற்கு தடை விதித்ததை அடுத்து செவிலியர்கள் முடிவு செய்துள்ளனர்*
*செவிலியர்கள் உடனே பணிக்கு திரும்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது*
*செவிலியருடன் பேசி குறைகளைத் தீர்க்கவும் அரசுக்கு தலைமை நீதிபதி இந்திரா உத்தரவிட்டுள்ளார்.