தமிழ்நாடு வெதர்மேன்' சொல்வது என்ன???

சென்னை வானிலை ஆய்வு மையத்திற்கு இணையாக, 'தமிழ்நாடு
வெதர்மேன்' என்ற இணைய தளத்தில் தமிழக மழை நிலவரம் குறித்து அவ்வப்போது விரிவான தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

தற்போதைய மழை நிலவரம் குறித்து அந்த இணைய தளத்தில் கூறியிருப்பதாவது:

சென்னையில் இருந்து டெல்டா பகுதிக்கு மேகங்கள் மெதுவாக நகர்ந்து வருகின்றன. இதன் காரணமாக, நாகை, காரைக்கால், சிதம்பரம், புதுச்சேரி, கிழக்கு கடற்கரை பகுதி, சென்னை ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்யும். குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளில் இன்று பெரும்பான்மையான நேரம் மழை இருக்கும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...