கந்துவட்டிக்கு புகார் கொடுக்க எண்கள்!!!

*கரூர் மாவட்டத்தில் கந்துவட்டி வசூலிப்பதை தடை செய்வது
தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது*

*கரூர் மாவட்டத்தில் கந்துவட்டி வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்*

 *அவர்களை பற்றி பொதுமக்கள் 04324-256508 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்' என ஆட்சித்தலைவர் தெரிவித்தார்*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...