வேலைவாய்ப்பு: திருப்பூர் நீதிமன்றத்தில் பணி!

திருப்பூர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள ஜூனியர் நிர்வாக உதவியாளர்கள்,
அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேரற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 6

வயது வரம்பு: 18-35க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: 8, 10, 12ஆம் வகுப்புடன் கணினியில் சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட தலைமை நீதிபதி, மாவட்ட சட்ட சேவை அதிகாரசபை, 18, ஜே.வி.காம்ப்ளக்ஸ், லக்ஷ்மி நகர், பி.என்.சாலை, திருப்பூர் 641 602.

கடைசித் தேதி: 6.12.2017.

மேலும் விவரங்களுக்கு http://ecourts.gov.in/sites/default/files/DLSA-Recruitment.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...