வேலைவாய்ப்பு: இஸ்ரோவில் பணி!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் காலியாக

உள்ள இளநிலை ஆராய்ச்சியாளர், இணை ஆராய்ச்சியாளர், தொழில்நுட்ப உதவியாளர், ஆராய்ச்சி உதவியாளர், டெக்னீசியன்-பி ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 84

வயது வரம்பு: 28 - 35க்குள் இருக்க வேண்டும்

கல்வித் தகுதி: பிஇ., பி.டெக்., பி.எஸ்சி.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்

கடைசி தேதி: 17.11.2017

மேலும் விவரங்களுக்கு இஸ்ரோ இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...