சிவில் வழக்குகளுக்கு குண்டர் சட்டத்தை பயன்படுத்தக் கூடாது என சென்னை
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குண்டர் சட்டம் பயன்படுத்துவதை மறுஆய்வு செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் கந்துவட்டி புகாரில் சினிமா பைனான்சியர் போத்ரா மகன் ககன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கந்து வட்டி புகாரை மட்டுமே அடிப்படையாக வைத்து குண்டர் சட்டத்தை பயன்படுத்தக்கூடாது என்றும் டிஜிபிக்கு சுற்றறிக்கை அனுப்ப பதிவாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.