டில்லியில் காற்று மாசு, ஆரம்ப பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!!

டில்லியில் காற்று மாசு அதிகரிப்பால் இன்று(நவ.,8) அனைத்து
ஆரம்ப பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டில்லியில் நேற்று காலை கடுமையான புகைமூட்டத்தால் மாசு அதிகரித்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். தீபாவளியில் இருந்து இதுபோன்று 2-வது தடவையாக நிகழ்ந்துள்ளது. காற்றில் மாசு அளவு 12 முதல் 19 மடங்கு அதிகம் இருந்த நிலையில், இன்று ஆரம்பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நிலைமையை பொறுத்து அடுத்த விடுமுறை அறிவிப்பு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...