திருவாரூர்: தொடர் மழை காரணமாக திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு
இன்று(நவ.,8) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும், இன்று மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட வருவாய் அலுவலர் சக்திமணி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.