வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

சென்னை ஐஐடியில் காலியாக உள்ள உதவித் திட்டப்பணி
பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 5

பணியின் தன்மை: Project Technician & Project Associate

வயது வரம்பு: நிறுவனத்தின் விதிமுறைப்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

கடைசித் தேதி: 30.11.2017

மேலும் விவரங்களுக்கு https://www.iitm.ac.in/sites/default/files/notices/icsr.pr.ann.23.2017.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...