CPS வல்லுநர் குழுவுக்கு தமிழக அரசின் செலவு விவரம் - RTI




CPS வல்லுநர் குழுவுக்கு தமிழக அரசின் செலவு விவரம்

*✅ CPS வல்லுநர் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு அமர்வுப் படியும் & வாகனப் படியும் அரசால் வழங்கப்பட்டு வருகிறது என RTI ல் தகவல் பெறப்பட்டுள்ளது.*


*✅ மேலும் அமர்வுப் படிக்காகவும் & வாகனப்  படிக்காகவும் அரசால் செலவு செய்யப்பட்ட தொகை எவ்வளவு என்ற விவரத்தை வழங்க வேண்டுமென நிதித் துறையிடம் RTI மூலம் மேல்முறையீடு செய்தேன்.

*✅ தமிழக அரசால் இக்குழுவிற்கு  25.09.17 வரை  ரூ.31000/- செலவு செய்யப்பட்டுள்ளது என   நிதித் துறையிடமிருந்து பதில் வழங்கப்பட்டுள்ளது.*


           இவண்

*அ.சி.ஜெயப்பிரகாஷ்

*அரூர் ஒன்றியம்,*

 *தருமபுரி மாவட்டம்.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...