Epayroll ready for fixation for New Pay Revision


 

புதிய ஊதியம் சார்ந்து E pay roll பெறப்பட்டு
விட்டது. Employe code  (gpf )or (cps) கொடுத்தால் எல்லாம் வரும் அதில்
நீங்கள் தயாராக உள்ள grade pay கொடுத்து option date கொடுத்தால் பதிய ஊதியம் வரும் .

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...