Flash News : கனமழை - நாளை ( 11.11.2017 ) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!!!

*கனமழை காரணமாக நாகை மாவட்ட பள்ளிகளுக்கு
நாளை (நவ.,11) விடுமுறை - முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு

*திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை  விடுமுறை*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...