FLASH NEWS: கனமழை எதிரொலி 8மாவட்டங்களுக்கு விடுமுறை!!!(Update)

* கனமழை காரணமாக திருவாரூர்,
புதுக்கோட்டை
விருதுநகர்
திண்டுக்கல்

தஞ்சாவூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

நெல்லை,கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களின் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு!!!


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...