Flash news : கனமழை - 9 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று ( 06.11.2017 )விடுமுறை (update news)

* வேலூர் -பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

*திருவண்ணாமலை- பள்ளிகளுக்கு விடுமுறை

*சென்னை- பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

*திருவள்ளூர்- பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

*கடலூர் - மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

* காஞ்சிபுரம் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

* நாகை - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

* திருவாருர் - பள்ளிகளுக்கு விடுமுறை

* விழுப்புரம் -பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

புதுச்சேரி மற்றும்
காரைக்கால்-பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...