FLASH NEWS: கனமழை திருவாரூர் மாவட்டம் பள்ளிகளுக்கு விடுமுறை...!

*திருவாரூர் மாவட்டத்தில்
உள்ள பள்ளிகளுக்கு மட்டும் கனமழை காரணமாக இன்று விடுமுறை என ஆட்சியர் அறிவிப்பு...!*


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...