SSTA-FLASH:மிக மிக அவசரம்!!!

*மிக மிக அவசரம்*
👍👍👍👍👍👍👍
💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻

*8 ஆண்டுகள் வேதனைக்கு கிடைத்த*

*முதல் கட்ட வெற்றி*


*2009க்கு பின் நியமிக்கப்பட்ட இ.நி.ஆசிரியர்களே, ஏழாவது ஊதியக் குழுவில் *ஊதிய நிர்ணய படிவம் (option form)*
🙅🏼‍♂💃🏻🙋🏼‍♂🙋🏼‍♂🙋🏼‍♂🙋🏼‍♂🙋🏼‍♂
*யாரும் கொடுக்க வேண்டாம்.அவ்வாறு கொடுத்திருந்தால் உடனே திரும்பப் பெறவும்.*

*ஊதிய நிர்ணயப் படிவம் கொடுக்க அதிகாரிகள் யாரேனும் *வலியுறுத்தினால்* அவர்கள் மீது நீதிமன்ற *அவமதிப்பு வழக்குத் தொடரலாம்* என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
😀😀😀😀😀😀😀

*நீங்கள் விருப்பப் படிவம் கொடுத்தால் நீங்கள் ஊதியக்குழுவில் அமுல்படுத்துப் பட்ட முரண்பாடான  ஊதியத்தை ஏற்றுக் கொண்டதாக ஆகிவிடும்....*

*உடனடியாக கொடுத்த விருப்பப் படிவத்தை  போர்க்கால அடிப்படையில் திரும்பப் பெறவும்*..

இதுவே நமக்குக் கிடைத்துள்ள *முதல் கட்ட வெற்றி* ...

*இறுதி வெற்றி அரசாணை பெறுவது மட்டுமே....*
(முழு விபரம் விரைவில்....)


இவண்,
*J.இராபர்ட்*
*2009 & TET போராட்டக் குழு*,
*மாநில அமைப்பு* .

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...