நேற்றிரவு 21.11.2017
திரு.இளையராஜா,ஊ.ஒ.ந.நி.பள்ளி,நல்லூர்,காடையாம்பட்டி ஒன்றியம்,சேலம் மாவட்டம்
திரு.செண்பகராஜ் ,ஊ.ஓ.ந.நி.பள்ளி,காருவள்ளி . இருவரும் நேற்று வாகன விபத்தில் ஆகால மரணமடைந்தார்கள் என்பதை மிக மன வேதனையுடன் தெரிவிக்கிறோம்.அன்னாரின்குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.....
இவர்களின் ஆன்மா இறைவனடி சேர மனமார வேண்டுகிறோம்....
