கடலூர் மாவட்டம் 02/01/2018 அன்று உள்ளூர் விடுமுறை!!!

*சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் நடைபெறும் ஆருத்ரா
தரிசனத்தை முன்னிட்டு 02.01.2018 அன்று கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநெரே அறிவிப்பு.*

*20.01.2018 அன்று இந்த விடுமுறை ஈடு செய்யப்படும் எனவும் ஆட்சியர் தகவல்.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...