தமிழகத்தின் புதிய பாடத்திட்டத்திற்கு 17 நாடுகள் வரவேற்பு : அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் அமல்படுத்தப்பட உள்ள புதிய பாடத்திட்டத்தை 17 நாடுகள்
வரவேற்றுள்ளதாக ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

புதிய பாட திட்டத்தை இந்தியாவில் பல்வேறு மாநிலங்களும் பாராட்டியுள்ளதாக அவர் தெரிவித்தார். புதிதாக அறிமுகமான 11-ம் வகுப்பு பொதுத்தேர்விற்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...