தொகுதி -1B பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்பிதழ் பட்டியல் வெளியீடு

தொகுதி -1B பணியிடங்களுக்கு சான்றிதழ்
சரிபார்ப்புக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பத்தாரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...