_*◼சென்னை: பிளஸ் 2 அரையாண்டு தமிழ் தேர்வு வினாத்தாளில் உள்ள
குளறுபடியால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் முதல் தாளில் கேட்கப்பட்ட கேள்விகள் தமிழ் 2-ம் தாளிலும் கேட்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். மெயில் மூலம் மாற்று வினாத்தாள் அனுப்பப்பட்டு ஜெராக்ஸ் எடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன.*_
*[||| 💯%செய்திகள் |||]*