32 பாலி.கல்லுரி தேர்வு முடிவுகள் நிறுத்திவைப்பு

செய்முறை உபகரணங்கள்; ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக
தமிழகம் முழுவதும் 32 சுயநிதி பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் வெளியிடாமல் அரசு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நிறுத்திவைத்துள்ளது.

கல்லூரி பதிவு அங்கீகாரத்தை ரத்து செய்ய மாணவர்கள்  கோரிக்கை.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...