B.Ed க்கு பெற்ற ஊக்க ஊதியத்தை திருப்பி செலுத்த தடை

B.Lit., அடிப்படையில் நடுநிலைப்பள்ளி தலைமை
ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற பின்னர், B.Ed முடித்து அதற்கான ஊக்க ஊதியம் பெற்றிருப்பின் அத்தொகையை அரசுக்கு திருப்பி செலுத்த வேண்டும் என அரசு ஆணையிட்ட நிலையில்,

தமிழ் புலவர், படிப்புகளுக்கு இருந்த அரசு ஆணைகளை முறையாக சுட்டிக்காட்டி,

 B.Ed க்கு பெற்ற ஊக்க ஊதியத்தை   திருப்பி செலுத்த *தடையாணை வழங்கப்பட்டுள்ளது*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...